பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கணிச்சி அம்படைச் செல்வா! கழிந்தவர்க்கு ஒழிந்த சீர் துணிச் சிரக் கிரந்தையாய்! கரந்தையாய்! துருத்தியாய்! அணிப்படும் தனிப் பிறைப் பனிக் கதிர்க்கு அவாவும் நல் மணிப் படும் பைநாகம் நீ மகிழ்ந்த அண்ணல் அல்லையே?