பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சுடப் பொடிந்து உடம்பு இழந்து அநங்கன் ஆய மன்மதன் இடர்ப்படக் கடந்து, இடம் துருத்தி ஆக எண்ணினாய்! கடல் படை உடைய அக் கடல் இலங்கை மன்னனை, அடல் பட, அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே?