பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
புத்தர், தத்துவம் இலாச் சமண், உரைத்த பொய்தனை உத்தமம் எனக் கொளாது, உகந்து எழுந்து, வண்டு இனம் துத்தம் நின்று பண் செயும் சூழ் பொழில் துருத்தி எம் பித்தர் பித்தனைத் தொழ, பிறப்பு அறுத்தல் பெற்றியே.