பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கரிய மாலும், அயனும், அடியும் முடி காண்பு ஒணா எரிஅது ஆகி(ந்) நிமிர்ந்தான் அமரும் இடம் ஈண்டு கா விரியின் நீர் வந்து அலைக்கும் கரை மேவும் நாகேச்சுரம் பிரிவிலாத(வ்) அடியார்கள் வானில் பிரியார்களே