பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த, காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் மேவிய ஈசனை, எம்பிரானை, விரும்பி வழிபட்டால், ஆவியுள் நீங்கலன்-ஆதிமூர்த்தி, அமரர் பெருமானே.