பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவர் ஆடை மீசு பிறக்கிய மெய்யினாரும், அறியார், அவர் தோற்றம்; காசினி நீர்த்திரள் மண்டி, எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் ஈசனை எந்தைபிரானை ஏத்தி, நினைவார் வினை போமே.