பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில், காலமும் பொய்க்கினும், தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர், ஞாலமும், தீ, வளி, ஞாயிறு, ஆய நம்பன் கழல் ஏத்தி, ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வைத் துறந்தாரே.