பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து, வளையாதார் சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க மல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரே புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.