பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என நின்றவர் காணாா கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்த வாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்- பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே!