திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான்,
தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்;
அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும்
இடம்போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா
நகரே.

பொருள்

குரலிசை
காணொளி