பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை, கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.