பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய், வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்), ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே.