பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்; சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.