பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்- பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை, அருள்-திறத்து அணி ஆறை வடதளித் தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.