பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
பரக்கும் பெருமை இலங்கை என்னும் பதியில் பொலிவாய அரக்கர்க்கு இறைவன் முடியும் தோளும் அணி ஆர் விரல் தன்னால் நெருக்கி அடர்த்து, “நிமலா, போற்றி!” என்று நின்று ஏத்த, இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.