பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அன்று ஆலின்(ன்) நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து, கொன்றாய், காலன்; உயிர் கொடுத்தாய், மறையோனுக்கு; மான் கன்று ஆரும் கரவா! கடவூர்த் திரு வீரட்டத்துள் என் தாதை! பெருமான்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .