பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
போர் ஆரும் கரியின்(ன்) உரி போர்த்துப் பொன் மேனியின் மேல், வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே! கார் ஆரும் மிடற்றாய்! கடவூர் தனுள் வீரட்டானத்து ஆரா என் அமுதே! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .