பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வெய்ய வினை ஆய அடியார்மேல் ஒழித்துஅருளி வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்நகரில பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரைமேல் செய்ய சடை முடியான்-திருக்கேதீச்சுரத்தானே.