பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நன் நகருள் சிறை ஆர் பொழில் வண்டு யாழ் செயும் கேதீச்சுரத்தானை மறை ஆர் புகழ் ஊரன்(ந்)-அடித் தொண்டன்(ந்)-உரை செய்த குறையாத் தமிழ்பத்தும் சொலக் கூடா, கொடுவினையே.