பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஊனத்து உறு நோய்கள்(ள்) அடியார் மேல் ஒழித்து அருளி, வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நன் நகரில் பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரைமேல் ஏனத்து எயிறு அணிந்தான் திருக்கேதீச்சுரத்தானே.