பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மூவர் என, இருவர் என, முக்கண் உடை மூர்த்தி; மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்நகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல்- தேவன்; எனை ஆள்வான் திருக்கேதீச்சுரத்தானே.