பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன் என்னும் கற்றன போதம் கமழ்பவர் மானிடர் உற்றுநின்று ஆங்கு ஒரு கூவல் குளத்தினில் பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.