பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர் தழுக்கிய நாளில் தருமமும் செய்யீர் விழித்து இருந்து என் செய்வீர் வெம்மை பரந்து விழக் கவன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.