திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இயக்கு உறுதிங்கள் இருள் பிழம்பு ஒக்கும்
துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கு அற நாடுமின் வானவர் கோனைப்
பெயல் கொண்டல் போலப் பெரும் செல்வம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி