திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உடம் பொடு உயிரிடை விட்டோடும் போது
அடும் பரிசு ஒன்று இல்லை அண்ணலை எண்ணும்
விடும் பரிசு ஆய்நின்ற மெய்ந் நமன் தூதர்
சுடும் பரிசத்தையும் சூழ்கிலாரே.

பொருள்

குரலிசை
காணொளி