திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந்
தாரும் அளவேது எமக்கு என்பர் ஒண்பொருள்
மேவும் அதனை விரவு செய்வார் கட்குக்
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி