பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முருகு விரி குழலார் மனம் கொள் அநங்கனை முன் பெரிதும் முனிந்து உகந்தான், பெருமான், பெருங்காட்டின் அரவம் அணிந்தானை, அணி ஆப்பனூரானைப் பரவும் மனம் உடையார் வினை பற்று அறுப்பாரே.