பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில் ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச் சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.