பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம் வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார் தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார் கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.