பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மயக்கும் சமய மலம் மன்னு மூடர் மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார் மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே.