பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும் மா மலமும் சமயத்துள் மயல் உறும் போ மதி ஆகும் புனிதன் இணை அடி ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.