| இறைவன்பெயர் | : | ஐராவதீசுவரர் |
| இறைவிபெயர் | : | சுகந்தளாம்பிகை ,வண்டமர் பூங்குழலி |
| தீர்த்தம் | : | வாஞ்சியாறு ,சூர்ய தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பாரிஜாதம் ,தற்போது இல்லை |
கோட்டாறு (அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில் ,கொட்டாரம் அஞ்சல் தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 703
அருகமையில்:
கருந்தடங்கணின் மாதரார் இசை செய்ய, கார்
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி,
அம்பின் நேர் விழி மங்கைமார் பலர்
பழைய தம் அடியார் துதிசெய, பார்
பஞ்சின் மெல் அடி மாதர், ஆடவர்,
கருதி வந்து அடியார் தொழுது எழ,
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண்
விடை ஆர் கொடியான் மேவி உறையும்
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும்
ஏல மலர்க் குழல் மங்கை நல்லாள்,
இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும்,
ஊன் அமரும்(ம்) உடலுள் இருந்த(வ்)
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ்
பந்து அமரும் விரல் மங்கை நல்லாள்