பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கடுக் கொடுத்த துவர் ஆடையர், காட்சி இல்லாதது ஓர் தடுக்கு இடுக்கிச் சமணே திரிவார்கட்கு, தன் அருள் கொடுக்ககிலாக் குழகன் அமரும் திருக்கோட்டாற்றுள் இடுக்கண் இன்றித் தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே.