பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வம்பு அலரும் மலர்க்கோதை பாகம் மகிழ் மைந்தனும், செம்பவளத்திருமேனி வெண்நீறு அணி செல்வனும் கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திருக்கோட்டாற்றுள் நம்பன் எனப் பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே.