பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை, கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்- குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள் அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.