பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை, நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன்-நிழல் கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து, எழில் ஆர் திருக்கோட்டாற்றுள் ஆங்கு அமரும் பெருமான்; அமரர்க்கு அமரன் அன்றே!