| இறைவன்பெயர் | : | சோமேசர் , |
| இறைவிபெயர் | : | சோமலாம்பிகை |
| தீர்த்தம் | : | சோமதீர்த்தம் |
| தல விருட்சம் | : | நெல்லி |
பழையாறை வடதளி (அருள்மிகு ,சோமேசர் திருக்கோயில் )
அருள்மிகு சோமேசர் திருக்கோயில் ,பழையாறை -பட்டீச்சரம் அஞ்சல் -கும்பகோணம் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 703
அருகமையில்:
தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்-
மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை
குண்டரை, குணம் இல்லரை, கூறை இல்
முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை, கடையரை,
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று
நீதியைக் கெட நின்று அமணே உணும்
திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்- பிரட்டரைப்
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச்