| இறைவன்பெயர் | : | கோகிலேசுவரர் ,கோழம்பநாதர் |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : |
கோழம்பம் (அருள்மிகு கோகிலேசுவரர் /கோழம்பநாதர் திருக்கோயில் )
அருள்மிகு , கோகிலேசுவரர் / கோழம்பநாதர் திருக்கோயில் ,திருகுழம்பியம்,- எஸ் புத்தூர் அஞ்சல்
,வழி ,கும்பகோணம் ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 206
அருகமையில்:
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்
மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய கையானை,
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய விடையானை,
காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி
பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை, விண்டார்கள்தம் புரம்மூன்று
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த வில்லானை,
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது
புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப் பித்தரும்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
கயிலை நல்மலை ஆளும் கபாலியை, மயில்
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்-
பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;
நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண் கோழைமாரொடும்