இறைவன்பெயர் | : | பிரம்மபுரீசுவரர் |
இறைவிபெயர் | : | பூங்குழலம்மை ,சுகந்த குந்தளாம்பிகை |
தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் |
தல விருட்சம் | : | புன்னை |
அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) (அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் ,அம்பல் அஞ்சல் ,வழி.பூந்தோட்டம் ,நன்னிலம் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 503
அருகமையில்:
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்