பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில் பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும், அறிகில அரியவர் அம்பர், செம்பியர் செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே.