பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில், நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர் அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே