பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர், அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.