பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர் வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர் அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.