பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர் பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர் அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே.