இறைவன்பெயர் | : | மாகாளேசுவரர் ,காலகண்டேசுவரர் |
இறைவிபெயர் | : | பட்சயாம்பிகை |
தீர்த்தம் | : | மாகாள தீர்த்தம் |
தல விருட்சம் | : | கருங்காலி |
அம்பர் மாகாளம் (அருள்மிகு மாகாளேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு மாகாளேசுவரர் திருக்கோயில் ,கோயில் திருமாளம், பூந்தோட்டம் அஞ்சல் ,நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 503
அருகமையில்:
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ
தேன் ஆர் மதமத்தம் திங்கள் புனல்
திரை ஆர் புனலோடு செல்வமதி சூடி,
கொந்து அண் பொழில்-சோலைக் கோல வரிவண்டு,
பண்டு ஆழ்கடல் நஞ்சை உண்டு, களி
மிளிரும் அரவோடு வெள்ளைப்பிறை சூடி, வளரும்
கொலை ஆர் மழுவோடு கோலச்சிலை ஏந்தி,
மாசு ஊர் வடிவினார், மண்டை உணல்
வெருநீர் கொள ஓங்கும் வேணுபுரம் தன்னுள்-
அரவம் ஆட்டுவர்; அம் துகில் புலி
குணங்கள் கூறியும் குற்றங்கள் பரவியும்
பவ்வம் ஆர் கடல் இலங்கையர் கோன்
உய்யும் காரணம் உண்டு என்று கருதுமின்!
பிண்டிபாலரும், மண்டை கொள் தேரரும், பீலி
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல்
கையில் மான் மழுவினர், கடுவிடம் உண்ட
பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர்,
நீற்றினர், நீண்ட வார்சடையினர், படையினர்,
புறத்தினர், அகத்து உளர், போற்றி நின்று
பொரு சிலை மதனனைப் பொடிபட விழித்தவர்,
வரி அரா அதனிசைத் துயின்றவன் தானும்,