| இறைவன்பெயர் | : | தாருகாவனேசுவரர் ,பராய்த்துறைநாதர் |
| இறைவிபெயர் | : | ஹேமவர்ணாம்பாள் ,பசும்பொன்மயிலாம்பாள் |
| தீர்த்தம் | : | காவிரி |
| தல விருட்சம் | : | பராய் மரம் |
திருப்பராய்துறை (அருள்மிகு தாருகாவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,தாருகாவனேசுவரர் திருக்கோயில் ,திருப்பராய்துறை அஞ்சல் ,கரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 639 115
அருகமையில்:
நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,
வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
விரவி நீறு மெய் சுவர், மேனிமேல்;
மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்; கறை
விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்; சடையில்
தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை நெருக்கினார்,
நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த் தோற்றமும்
திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,
செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச் செல்வர்மேல்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை; சுருக்கும்
மூடினார், களியானையின் ஈர் உரி; பாடினார்,
பட்ட நெற்றியர்; பால்மதிக்கீற்றினர்; நட்டம் ஆடுவர்,
முன்பு எலாம் சிலமோழைமை பேசுவர், என்பு
போது தாதொடு கொண்டு, புனைந்து உடன்
நெருப்பினால் குவித்தால் ஒக்கும், நீள்சடை; பருப்பதம்
நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள்சடை;