| இறைவன்பெயர் | : | பாலைவனேசுவரர் ,பாலைவனநாதர் |
| இறைவிபெயர் | : | தவளவெண்ணகையால், |
| தீர்த்தம் | : | வசிட்ட தீர்த்தம் ,இந்திரதீர்த்தம் ,எம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பாலை ,இப்பொழுது இல்லை , |
திருப்பாலைத்துறை (அருள்மிகு ,பாலைவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பாலைவனேசுவரர் திருக்கோயில் ,திருப்பாலைதுறை ,பாபநாசம் அஞ்சல் -வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 205
அருகமையில்:
நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக்
கவள மா களிற்றின்(ன்)உரி போர்த்தவர்; தவள-வெண்நகை
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு,
சித்தர், கன்னியர், தேவர்கள், தானவர், பித்தர்,
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும்
குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை விரவினார், பண்
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து