பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை விரவினார், பண் கெழுமிய வீணையும்;- மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம், பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே.