பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம் அங்கு உளவாம் இரு நாலும் அவற்றின் உள் செங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத் தங்க இருப்பத் தலைவனும் ஆமே.