பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி ஆதர வோடும் வாய் அங்காந்து அழகு உறக் கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச் சீர் திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.